அரசு பேருந்தின் மேல் ஏறி அலப்பறை செய்த கல்லூரி மாணவர்கள் , இவர்களையெல்லாம் என்ன சொல்றது .,

தற்போது இருக்கும் மாணவர்கள் ,மாணவிகள் கல்வி படிப்பை விட சோசியல் மீடியாகளிலே அவர்களின் நேரங்களை செலவிட்டு வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும் ,அதுமட்டும் இன்றி புத்தகங்களை பார்ப்பதைவிட இன்ஸ்டாகிராமில் அவர்களின் நேரங்களி முழுவதும் செலவிட்டு,

   

அதனை பயணியில்லாதவாறு மாற்றி விடுகின்றனர் ,முன்பெல்லாம் படிக்கவே அதிகமான பெண்கள் ஆசைப்பட்டனர் ஆனால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பள்ளி மாணவர்கள் ,பள்ளி மாணவிகள் எப்பொழுது பள்ளியை விட்டு நிற்பது என்று மட்டுமே யோசித்து கொண்டிருக்கின்றனர் ,

இந்நிலையில் படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து அரசு பேருந்தில் அடிக்கும் கூத்தை பாருங்க ,இதற்காகவா இவர்கள் பெற்றோர்கள் கஷ்டப்படுகின்றனர் ,இது போன்ற காட்சிகளை பார்க்கும்போது பெற்றோர்களின் மனதிற்கு வேதனையே வந்து சேர்கின்றது ,அந்த காட்சியை நீங்களே பாருங்க .,