‘அரண்மனை கிளி’ படத்தில் ஹீரோயின்-ஆக நடித்த நடிகை காயத்ரி இப்போ எப்படி இருக்கார்னு தெரியுமா..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிககைள் , வளம் வந்து கொண்டிருக்கின்றனர் , இவர்களில் ஒரு சிலர் வந்த முதல் படத்திலேயே மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கவர்கின்றன அதன் பிறகு அந்த துறையை விட்டு விலகி திருமணமாகி செட்டில் ஆகி விடுகின்றனர் ,

அப்படி வந்த முதல் படத்திலேயே ஜொலித்தவர் தான் அரண்மனை கிளி நடிகை காயத்ரி , இவர் தமிழில் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் பலரின் மனதையும் கவர்ந்தவர்கவே வளம் வந்து கொண்டிருந்தார் , இந்த திரைப்படத்தை ராஜ் கிரண் இயக்கி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது ,

அப்படி பிரபலம் அடைந்த நடிகை காயத்ரியை ரெசிபிகர்களும் மறந்து விட்டனர் , ஆனால் அவரை ஞாபக படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது காரணம் இவர் வயதாகியது போல் இருக்கும் புகைப்படம் தான் .,