அருமையான சுவையில் அனல் பறக்கும் வியாபாரம்..!! மதுரையில் இப்படியும் ஒரு உணவகம் இருக்க..!

மதுரை உணவு என்றாலே தனி சுவை மதுர சாப்பாடுக்கு எதும் இணையாகாது என்ன ருசி ஒரு முறை சுவைத்து பார்த்தால் தான் தெரியும் அதிலும் அசைவ சாப்பாடு அடிச்சிக்க முடியாது.

இந்த வீடியோவில் ஒரு மதுரை கடைக்காரர் வைத்திருக்கும் உணவகத்தை பற்றி தான் பார்க்க போறோம் மதுரையை சார்ன்ற KMS ஐயர் டிபன் சென்டர் அந்த சுற்று வட்டார மக்களின் மனதில் பதிந்துள்ளது என்று சொல்ல வேண்டும்.இவரது அன்பான பேச்சினால் எல்லாரையும் கவர்ந்துள்ளார் இவரது உணவின் சுவையோ நாக்கிலே நிற்கிறது.

   

நல்ல தாய் தந்தையர் அமைவது புன்னியம் அதே போல நல்ல தாய் தந்தையரை மதித்து நடக்கும் பிள்ளைகளை அமைய பெறுவது வரம் பெரியவர் ஆசீர்வாதம் என்றும் உங்களுடன் இருக்க வேண்டும்.

ஊருல 1000 பேர் ஹோட்டல் பிசினஸ் பண்ணலாம், ஆன இந்த மாதிரி நல்ல பெயர் வாடிக்கையாளர்களிடம் வாங்குவது மிகவும் கடினம், அது கிடைத்தால் போதும் அவர்களுடைய முன்னோர்களின் ஆசிர்வாதமாக தான் இருக்கும் கண்டிப்பாக, இவரது கடின உழைப்பு, பணிவு, சுகாதாரமான சுவையான உணவு மென் மேலும் வளர வேண்டும்.