
நடிகை கல்யாணி பிரியதர்ஷன், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த “ஹலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையாக அறிமுகமானது தெலுங்கு படத்தில் தான். பின்னர் தமிழிலும் 2019-ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ஹீரோ’படத்தின் அறிமுகமானார்.
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படம் மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் நடிகர் கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகிரகளை கவர்ந்தார் இவர், என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக வலம் வரும் இவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இவருடைய ரசிகர்கள் மற்றும் fan followers -கல் ஷேர் செய்து வருகின்றனர்…