
நடிகர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர் தான் பார்த்திபன் அவர்கள். பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார், ஆரம்பகாலத்தில் வெறும் நடிகராகவே இருந்து வந்த இவர் திரைப்படங்கள் இயக்குவதில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார், இவர் நடிப்பில் கடைசியாக வெளிய ‘ஒத்தசெருப்பு’ என்ற படம் வேற லேவலாக இருந்தது.
இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் “அழகி” இயக்குனர் தங்கர்பச்சன் அவர்கள் இந்த படத்தை இயக்கிருந்தார். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகை தெய்வியானி மற்றும் நந்திதா தாஸ் இருவரும் நடித்திருந்தனர். நந்திதா தாஸ் நடிகை, இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் தான் இந்த நந்திதா டாஸ் அவர்கள்.
தற்போது இவருக்கு 52 வயது ஆகிறது. சமீப காலமாக இவரை சினிமா பக்கம் காணவில்லை என்று சொல்லலாம். இவருக்கு ஒரு மகனும் உள்ளார், தற்போது தன்னுடைய மகனுடன் இருக்கும் ஒரு லேட்டஸ்ட் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நந்திதா டாஸ் அவர்கள். இதோ அந்த புகைப்படம்…