தமிழரின் பண்பாடான ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சியாக பல கிராமங்களில் நடந்து கொண்டு வருகிறது இதில் பல பேர் காளைகளை அடக்கி பரிசுகளை குவித்து வருகின்றனர் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக மெரினா கடற்கரையில் போராட்டம் செய்தனர் ,
இதனால் இந்த நிகழ்வானது உலக மக்களை திரும்பி பார்க்க வைத்தது , அவனியாபுரம் ஜல்லிக்கட்டு என்றாலே ஒரு ப்ரேமாண்டத்தை ஏற்படுத்தும் இதனை தெரியாதவர்களே தமிழ் நாட்டில் இருக்க முடியாது அந்த வகையில் இந்த ஜல்லிக்கட்டு தமிழருக்கு உயிர் மூச்சாய் விளங்குகிறது ,
,சில வெளிநாட்டவர்கள் சில சமயங்களில் தமிழர்களின் பண்பாட்டை சீர் குலைக்க பார்க்கின்றனர் ,ஜல்லிக்கட்டு வளர்ப்பதையே சிலர் தொழிலாக கொண்டு வருகின்றனர் ,ஜல்லிக்கட்டு காளைகளை குளங்களை வளர்ப்பது போல் வளர்த்து வருகின்றனர் நம் தமிழ் நட்டு மக்கள் .,