பேச்சு திறமை என்பது மனிதனாய் பிறந்த ஒவொருவருக்கும் உண்டு , அப்பொழுது தான் நாடு முழு விடுதலை அடைந்ததாக கருதப்படும் என்று பல்வேறு கவிஞர்கள் கூறியுள்ளனர் , ஆனால் தைரியமாக பெறுவதற்கு சிலர் ப யந்து ந டுங்குகின்றனர் ,
தவறு நடக்கின்றது என்று தெரிந்தாலும் அதனை கண்டுகொள்ளாதவர்கள் நல்லவர்கள் ஆகிறார்கள் , அதனை எதிர்த்து கேட்கும் பட்சத்தில் எதிரியாய் மாறிவிடுகின்றனர் , இதனால் எதிர்களே இருக்க கூடாது என்பதற்காக பல நூறு சூழ்ச்சிகளை செய்கின்றனர் ,
அதேபோல் சில நாட்களுக்கு முன்னர் நமது தமிழ் நட்டு அரசு பள்ளி மாணவன் , ஆசிரியர் முன்னிலையில் அவர் பேசிய கருத்துக்கள் அனைவரின் மனதையும் தொட்டது , இந்த சிறுவயதில் இப்படி பேசுவார் யாரும் நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார்கள் .,