தற்போது உள்ள காலங்களில் விபத்துகள் என்பது சாதாரண விஷயமாக மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் , இவற்றின் இழப்புக்கள் குடும்பத்தார்களை பாதிக்கும் தவிர பொதுமக்களை அல்ல என்னும் விஷயமானது நடைமுறையில் இருந்து வருகின்றது ,
சமீப காலங்களாக சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து விபத்துகள் ஏற்படுத்தி வருகின்றனர் , குறிப்பாக புல்லிங்கோக்கல் இவர்களின் சேட்டைக்கு அப்பாவி மக்களை பலியாடு போல் மாற்றுகின்றனர் , எதிரில் வந்தவர்கள் பயமுறுத்தும் இவர்களின் செயல் மிகவும் கண்டத்துக்குரியது,
அதே போல் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பான சாலைகளில் வளைந்த ஆட்டோவில் இருந்து குழந்தை நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்டார் இந்த கட்சியானது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை நிலை குலைய செய்துள்ளது , இதோ அந்த காணொளி காட்சி .,