திடீரென கடலுக்குள் இருந்து கரைக்கு மிதந்து வந்த வித்யாசமான தேர்.. அதிர்ந்து போன பொதுமக்கள்…

தற்போது உள்ள காலங்களில் கடவுள் நம்பிக்கையை அதிகம் கடைபிடித்து வருகின்றனர் ,இது உண்மையென நினைத்து கொண்டு ஒரு சிலர் இதற்காக பெரிய அளவில் கனினமான முறைகளில் உயிரை கூட பணயம் வைத்து வருகின்றனர் ,இதனை முழுவதுமாக தவிற்பவர்களும் இந்த பூலகத்திலே தான் உள்ளனர் ,

   

இதை பற்றி பேச வேண்டும் என்றால் ஒரு பெரிய பட்டி மன்றமே நடக்கும் அந்த அளவிற்கு இதனை முற்றிலும் பொய் என்று கூறுபவர்களை இருகின்றனர் ,இதனால் பல மத கலவரங்கள் கூட நிகழ்ந்துள்ளது ,இதில் பலரும் பயணித்து வருகின்றனர் ,தற்போது கூட பரவாயில்லை ஆனால் நமக்கு முன்பிருந்த முன்னோர்கள் இதற்கு வடிவம் அமைத்து கொடுத்து விட்டு சென்றுவிட்டனர் ,

சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்தில் கடலுக்கு நடுவியில் இருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட தேர் ஒன்றை பார்த்த கடலோர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் , எப்படி இந்த விஷயமானது நிகழ்ந்திருக்கும் என்று யோசித்தும் வருகின்றனர் , அந்த காணொளி காட்சியை பார்த்தால் யாருமே நம்ப மாட்டிங்க அப்படி இறக்கும் அந்த நிகழ்வு .,