ஆனந்த கண்ணீரில் ஜெயம் ரவியின் பெற்றோர்.. 80 -வது வருட சதாபிஷேக விழா.. அழகிய வீடியோ இதோ..

   

தென்னிந்தியா சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி அவர்கள். தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. தனி ஒருவன், நிமிர்ந்து நில் போன்ற பல விதமான சிறப்பான படங்களை தந்துள்ளார் நடிகர் ஜெயம்ரவி அவர்கள்.

மேலும், இவரின் உடன் பிறந்த அண்ணன் தான் இயக்குனர் மோகன் ராஜா அவர்கள். இவர் ஜெயம் ரவியை வைத்துள்ள ஒரு சில படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவர்களின் பெற்றோர்களுக்கு

80-வது வருட சதாபிஷேக விழா கொண்டாடப்பட்டுள்ளது. அந்த அழகிய காட்சி இணையத்தில் வெளியாகி உல்ளது. இதோ அந்த லாகிய வீடியோ உங்களுக்காக…