ஆரஞ்சு கலர் சேலையில் மிச்சமில்லமா காட்டும் பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா.. சூடேறிக்கிடக்கும் ரசிகர்கள்…

இளம் நடிகை ஐஸ்வர்யா தத்தா. நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் உள்ள காரணமாக அதன் மூலமாக தான் சினிமாவுக்குள் நுழைந்தவர் இவர். சில பெங்காளி திரைப்படங்கள் மற்றும் ஆல்பம் வீடியோக்களில் நடித்துள்ளார் இவர். முதன் முதலில் தமிழில் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

   

அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தாலும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதன் மூலமாக தான் தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்தார் நடிகை ஐஷவ்ராய் அவர்கள்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் மூலமாக அம்முனிக்கு சோசியல் மீடியாக்களில் ரசிகர்கள் ஏராளம், இந்நிலையில், சேலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்…