
உலகில் உள்ள அணைத்து காவல் துறையினரும் தேசத்துக்காகவும் ,மக்கள் நலமுடன் இருப்பதற்காகவும் தினம் பாடுபட்டு வருகின்றார் ,இதற்காக இவர்களில் ஒரு சிலர் உயிரிழப்பதும் உண்டு என்றே தான் சொல்ல வேண்டும் ,இதில் மிகவும் கடினமான வேளையில் இதுவும் ஒன்று ,
இவர்கள் இந்த துறையில் சேர்வதற்கு சிறு வயதில் இருந்தே விட முயற்சியானதை கடைபிடித்து வருகின்றனர் , கூர்மையான அறிவு திறனும் , உடலால் நல்ல வலிமை பெற்றவர்களால் மட்டுமே இந்த துறையில் பெயர் பாதிக்க முடியும் ,
சில நாட்களுக்கு முன்னர் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ள நீரானது கரை புரண்டோடியது , அப்பொழுது அந்த தண்ணீரில் இளைஞர் ஒருவர் அடித்து வந்ததை பார்த்து , சிறிதும் யோசிக்காமல் அவரை காப்பாற்ற தண்ணீரில் குதித்தார் , இந்த காட்சியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,