ஆஸ்திரேலிய மண்ணில் இப்படி ஒரு தமிழ் திருவிழா கொண்டாட்டமா.? எந்த நாட்டில் இருந்தாலும் தமிழர்… தமிழரே….

இது போன்ற திறமையான இசை கலைஞர்கள் வாசிக்க அதை நாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும், இந்த வீடியோவில் கீழடி தமிழ் நாகரீகம் இன்று காதுகளில் வந்து இனிக்கிறது தமிழாய் தமிழிசையின் ஆளுமைக்கு உள்ளாகி நிற்கும் ஆஸ்திரேலியா தமிழர்கள் இவர்கள் பிழைக்க போன இடத்தில் பொருள் சேர்த்தோமோ இல்லையோ நமது கலாச்சாரத்தை பாதுகாத்து பரப்புகிறோம்.

   

தமிழ் பாரம்பரிய இசையை அங்கும் வளர்த்து வருகிண்டர்கள், தமிழனாய் பிறந்து பண்பாடும், கலாச்சாரமும் நிறைந்த தமிழனாய் இந்த உலகை விட்டு செல்வோம் நம் தமிழர் வணங்கும் கடவுளின் அற்புதமான படைப்பில் இதுவும் ஒன்று.

அயல் நாடுகளில் தமிழ் கலாச்சாரம் வளர்க்கும் இந்த தமிழர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் தமிழரின் பாரம்பரிய இசையுடன் பக்தகோடி வெள்ளத்தில் பவனி வரும் ஆறுபடையனை பார்க்க மக்கள் வெள்ளத்தில் சுழுந்துள்ளது அந்த இடம். இந்த அருமையான இசையை நீங்களும் கண்டு ராசிகள்.