ஆஹா.. இந்த மாதிரி விளையாட்டுலாம் எங்க இருந்து தான் கண்டு புடிக்குறானுங்க-னு தெரிலயே…

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். அதில் அணைத்து விஷயங்களும் கலந்திருக்கும். திருமணத்தை நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்று சொல்லலாம்.

   

மேலும், திருமணத்தில் ஒரு சில சம்பவங்கள் நம்மால் மறக்க முடியாது, குறிப்பாக கலகலப்பான ஒரு சில நிகழ்வுகள் நம்மால் மறக்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், இங்கு ஒரு couple பீடாவை தங்களுடைய வாயில் ஒருவர் வைக்க மற்றொருவர்

அதை வாய் மூலமாக எடுக்கிறார், இப்படி மாறி மாறி எடுக்கும் அந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இந்த விடியோவை பார்க்கும் நபர்கள் ஒரு சிலருக்கு பொ றாமை ப டும் அளவிற்கு தான் உள்ளது போல, என்று தான் சொல்ல வேண்டும், இதோ அந்த காணொளி நீங்களே பாருங்க…