மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தனி தனி திறமை உல்ளது, அது என்ன என்பதை நாம் தான் அறிந்து அதன்படி அதனை வெளிக்காட்ட வேண்டும். அந்த வகையில் சிலருக்கு குரல் வளம் நன்றாக இருக்கும். அவர்கள் சாதாரணமாக பேசும் பொது கூட இனிமையாக தான் இருக்கும்.
உதாரணத்திற்கு சினிமாவில் நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்டுகளின் குரல்கள் மிகவும் இனிமையாக இருக்கும். சிலரோ நன்றாக பாடுவார்கள், அது பயிற்சி இல்லாமல் கூட நல்லா தான் இருக்கும்,
அந்த வகையில் இங்கே பெண் ஒருவர் பாடிய பாட்டு காண்போரை மே மறந்து ரசிக்க வைக்கும் அளவிற்கு தான் உல்ளது என்று சொல்ல்லாம். இதோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த காட்சி உங்களுக்காக…