ஆஹா .. கீ -போர்டுல விரல்கள் அனைத்தும் விளையாடுதே , என்ன ஒரு அழகிய மெல்லிசை .,

இசைக்கு மயங்காதவர்கள் என்று இவுலகில் யாரும் இருந்து விட முடியாது ,ஒரு மெல்லிசையை கேட்டாலே நமது மனமானது ஒரு நின்மதி அடையும் ,அதற்கு எந்த சந்தோஷமும் ஈடாகாது ,எவ்வளவு துயரங்களில் இருந்தலும் இப்படி ஒரு இசையை கேக்கும் நமது காதுகள் நீழ்ச்சி அடையும் என்று தான் சொல்லவேண்டும் ,

   

பியானோ என்பது அழகுக்கு அழகு சேர்க்கும் ஒரு இசை கருவியாக இருந்து வருகிறது ,இந்நிலையில் இதனை அனைவரும் வாசித்து விட முடியாது ,இதற்காக நீண்ட வருடங்களாக வகுப்பு சென்றும் சிலர் கற்று கொள்ளாமலே உள்ளனர் ,அதற்கு காரணம் நாம் எந்த ஒரு வேலையை செய்தாலும் முழு ஈடுபாடுடன் செய்தல் வேண்டும் ,

ஒரு பெண் அவர் கற்றுக்கொண்ட மொத்த திறமையையும் வெளியுலகத்துக்கு காட்ட ஆசை படுகின்றார் , அந்த வகையில் பெண் ஒருவர் காலை நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பாடலுக்கு பியானோ இசையை இசைத்து அங்கு வந்தவர்களை நெகிழ வைத்துள்ளார் ,இதோ அந்த காணொளி காட்சிஉங்களின் பார்வைக்காக .,