ஆ.வே.ச சாமி ஆட்டம்..!! இப்படி ஒரு ஆ.க்.ரோ.ஷமான ஆட்டத்த பாத்திருக்கமாட்டிங்க..!! ந.டு.ங்.கவைத்த காணொளி

வீரன் என்றும் அழைக்கப்படும் இவர் தென் தமிழகத்தில் பிரபலமான ஒரு தமிழ் நாட்டுப்புற தெய்வம் ஆகும், மதுரை மாநகரைப் பாதுகாவலராகக் கொண்டு அவர் தொடர்பு கொண்டதன் விளைவாக அவரது பெயர் வந்தது. அவர் ஒரு பெரிய ஹீரோ என்று பரவலாக வணங்கப்படுகிறார், அவரது பெயர் “மதுரையின் போ.ர்.வீ.ரன்” என்று பொருள்படும்.

   

மதுரை வீ.ர சுவாமிகதையின்படி, வீ.ர.ன் அரச பெற்றோருக்குப் பிறந்து கைவிடப்பட்டு, பின்னர் வேறொரு தம்பதியரால் தத்தெடுக்கப்பட்டான்.

திருச்சி பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள் .அவர்கள் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் காவல் செய்ய வேண்டும் என கூறினார், காவல் பொறுப்பை தந்தையின் உடல்நல குறைவால் மதுரைவீ ர.ன் அவர்கள் ஏற்றர், பொம்மி இவரின் வீ.ர.ம் மற்றும் அழகில் மயங்க இருவரும் காதல் கொண்டு ஊரை விட்டு வெளியேறுகின்றனர், இதுவே இவரது சுருக்கமான கதை ஆகும் ஆகவே இவரை காவல் தெய்வம் என அழைக்க படுவார்.

இந்த வீடியோவில் வரும் பெண்ணிற்குள் மதுரைவீ.ர.ன் புகுந்து வாக்கு சொல்லும் காட்சியை காணலாம் உலக்கை மேளம் அ.டி.க்க அ.டி.க்க அந்த பெண் ஆ.க்.ரோ.ஷமாக ஆடும் காட்சி தி.கி.லாக உள்ளது இதோ அந்த வீடியோ காணொளி.