அட .. யாருப்பா இவங்க நடுரோட்டுனு கூட பாக்காம இந்த குத்து குத்தறாங்க , நீங்களே பாருங்க ..

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலங்களில் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் ,அதில் நடனங்கள் ஆடுவதையே வழக்கமாக செய்து வருகிறோம் ,இதற்கு ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் இது போன்ற காரியங்களுக்கு நடனம் ஆடி வருகின்றனர் ,

   

தொலைபேசியை வைத்து எப்படியும் மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்து விடலாம் என்று இது போல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் , அப்படி நடனமாடிய பெண்ணை அருகில் இருந்த பலரும் வாயடைத்து போய் நின்றார்கள் என்று தான் சொல்லவேண்டும் ,

அனைவரும் இது போன்று செய்வது கிடையாது ஒரு சிலர் மட்டுமே இது போல் செய்து வருகின்றனர் , ஏன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பள்ளிக்கூடங்களிலும் ,கல்லூரிகளிலும் இதை ஒரு கலை நிகழ்ச்சிகளாகவே நடத்தி வருகின்றனர் அந்த வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக.,