யாருப்பா இவரு..? இவர் சாப்பட்றத பார்க்கும் போதே நம்ப வயிறு நெரஞ்சித்துடுது.. எப்படி தான் இவரலா முடியுதோ

   

உணவு என்பது ஒரு மனிதக்கு அத்தியாவசிய தேவையாகும் , அந்த உணவுக்காக கஷ்டப்படும் மனிதர்களுக்கு தான் தெரியும் அதின் வலி , ஆனால் வசதியானவர்கள் இதனை ஒரு விஷயமாக கூட எடுத்துத்துகொல்வது கிடையாது ,

இன்னும் சிலர் குடும்ப சூழ்நிலைக்காக ஒரு வேலை உணவை மட்டுமே உண்டு வருகின்றனர் , இவர்களை பார்க்கும் போது மிகவும் வருத்தம் அடைய வைக்கிறது , அப்படி பட்ட உணவை வைத்து சிலர் போட்டிகள் நடத்தி வருகின்றனர் ,

இந்த உணவின் மதிப்பை எதனை கொண்டும் அளக்க முடியாது , மக்களின் மத்தியில் நல்ல ரீச் அடைய வேண்டும் என்பதற்காக அதின் முக்கிய துவங்களை கூறிவருகின்றனர் , இவர்களை போல் மண மாறாத சுவையை நாமும் பின்தொடர வேண்டும்.,