இணையத்தில் தீ யாய் பரவும் நடிகர் அஜித் – யின் லேட்டஸ்ட் புகைப்படம் , இதோ ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் அஜித் குமார் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் , இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் வாகனங்களில் சாகசம் செய்வது ,

   

துப்பாக்கி சுடுவது என பன்முக திறமைகளை கொண்ட நடிகராக நடிகர் அஜித் உள்ளார் , இவர் சமீபத்தில் திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் போட்டியாளராக கலந்துகொண்டு அதில் பதக்கங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது , இவர் எச் . வினோத் இயக்கும் AK 61 என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ,

இந்நிலையில் லொகேஷன் நிர்ணயம் செய்வதற்காக எச். வினோத் வெளிநாட்டுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார் , இந்த வேளையில் தல அஜித் தற்போது SNIPER GUN னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக ..