இணையத்தில் வெளியாகி வைரலாகும் ராஷ்மிகா லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் ..

ராஷ்மிகா மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தெலுங்கு சினிமாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

அதைத்தொடர்ந்து டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ராஷ்மிகாவிற்கு ‘புஷ்பா’ படம் மேலும் பிரபலத்தை பெற்று தந்தது. ‘மிஷன் மஜ்னு’ படம் மூலம் பாலிவுட்டிலிலும் எண்ட்ரி கொடுத்துள்ள அவர், தற்போது தளபதி விஜயின் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவரது மேல் சட்டையை அவிழ்த்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்து பொய் உள்ளனர் என்று தான் சொல்லவேண்டும் .,