இதனை பார்த்து சிரிப்பதா இல்லை வேதனை அடைவதா என்று கூட தெரியவில்லை ..சமீப காலங்களாக நிகழ்ந்துவரும் சம்பவங்கள் .,

காலகங்கள் மறுவதனால் அதற்குரிய தேவைகளும் மாறிக்கொண்டே வருகின்றது ,நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை பார்த்து பார்த்து சேமிப்போம் ஆனால் நாம் எதிர்பாராத வகையில் எதோ ஒரு அசம்பாவிதங்கள் எப்படியாவது நிகழ்ந்து விடும் ,இதனால் அது அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடும் ,

   

அதேபோல் இந்த வீடியோ பதிவில் தற்செயலாக நிகழ்ந்த விபத்துக்கள் ,அதின் எதிர்வினை போன்ற சம்பவங்கள் இந்த வீடியோ பதிவில் முழுமையாக சேகரித்து வைத்துள்ளோம் ,இவற்றை கண்டு சிரிப்பதா இல்லை கவலை படுவதை என்று கூட தெரியவில்லை ,

விபத்துக்கள் என்பது தன்னையும் அறியாமல் நிகழ்வது தான் இதற்காக யாரும் பயிற்சி எடுப்பது கிடையாதுஎதாவது ஒரு ரூபத்தில் நமக்கு தீயவை நடக்கவேண்டும் என்று நமது தலையெழுத்தில் எழுதி இருப்பதனால் இது போன்ற தீய சகுனம் என்று சொல்ல கூடிய விஷயங்கள் நடந்து கொண்டு வருகின்றது ,இதோ அந்த வீடியோ பதிவு .,