இதுக்கு தான் TRAIN வேகமா போகும்பொழுது பக்கத்துல நிக்கக்கூடாதுனு சொல்றது , தலை சுற்றி ரயில் முன் விழுந்த காவல் அதிகாரியின் சிசிடிவி காட்சிகள் .,

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

   

சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் நடந்த உண்மை சம்பவம் இது என்னவென்றால் ,வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலில் சிக்கிக்கொண்ட காவல் அதிகாரி அதற்கு காரணம் ஆயிரத்தில் ஒரு சில மனிதர்களுக்கு மட்டுமே காணப்படும் அறிய வகையிலான நோயாக கருதப்படுகின்றது ,

இதனால் அவர் தலை சுற்றி அருகில் வந்த ரயில் முன் விழுந்தார் ,இதன் காரணமாக இவர் சம்பவ இடத்திலேயே உயிர் இ ழந்தார் , தற்போது இந்த காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகின்றது , இதோ அதின் பத ப தைக்கும் சிசிடிவி காட்சிகள் .,