இது தான் தமிழர்களின் வளர்ப்பு..!! எங்கள் காளை கூட பெண்களை பார்த்தா என்ன செய்யுதுனு பாருங்க .!!

தமிழரின் பண்பாடான ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சியாக பல கிராமங்களில் நடந்து கொண்டு வருகிறது இதில் பல பேர் காளைகளை அடக்கி பரிசுகளை குவித்து வருகின்றனர் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக மெரினா கடற்கரையில் போராட்டம் செய்தனர் ,

   

இதனால் இந்த நிகழ்வானது உலக மக்களை திரும்பி பார்க்க வைத்தது , அவனியாபுரம் ஜல்லிக்கட்டு என்றாலே ஒரு ப்ரேமாண்டத்தை ஏற்படுத்தும் இதனை தெரியாதவர்களே தமிழ் நாட்டில் இருக்க முடியாது அந்த வகையில் இந்த ஜல்லிக்கட்டு தமிழருக்கு உயிர் மூச்சாய் விளங்குகிறது ,,காளைகளை வளர்ப்பது என்பது சாதாரண ஒன்று கிடையாது ,

அவர்கள் முதலாளி சொல்லுக்கு கட்டுப்படும் மாடுகளே சிறந்த நாடுகளாக கருத படுகிறது ,அந்த வகையில் ரோட்டில் சென்ற பெண்மணியை பார்த்து ஒதுங்கி போவது சிறப்பு தான் ,நினைத்திருந்தால் அந்த காளை அவர்களை கொம்பினால் குத்தி சாய்ந்திருக்க முடியும் ஆனால் அது அப்படி செய்ய வில்லை இந்த செயல் நன்றாக வளர்க்க பட்டுள்ளதை குறிக்கிறது .,