தொலைக்காட்சி தொண்டர்கள் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார். மேலும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “வாலு” படத்தின் கவுன்சிலரின் மனைவியாக,
ஒரு சிறிய நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார் நடிகை அர்ச்சனா. மேலும், சீரியல் மற்றும் சினிமாக்களை தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது தன்னுடைய டிக்டாக் வீடியோக்கள் மற்றும் க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கவ ர்ச்சி உடையில் கண்ணாடி முன்பு நின்றுகொண்டு செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை அர்ச்சனா . இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் கிளிக்…
View this post on Instagram