இது உங்களுக்கு தேவையா .? மாஸ் காட்ட வேண்டும் என்று நினைத்து செம பல்பு வாங்கிய ஜோடி , காணொளி இதோ ..

தற்போது உள்ள காலங்களில் தொலைபேசி இல்லாமல் இயங்காது உலகம் என்பது போல மாறி விட்டது என்று தான் சொல்லவேண்டும் , முதலில் எல்லாம் மக்களிடத்தில் பிரபலம் அடைய விட முயற்சிகளை மேற்கொண்டு அதில் சாதித்தனர் ஆனால் தற்போர்த்து அது தலை கீழாக மாறிவிட்டது ,

   

காரணம் என்னவென்றால் கையில் ஒரு தொலைபேசியும் , கொஞ்சம் பணமும் இருந்தால் போதும் மக்கள் அதிலேயே மூழ்கி விடுகின்றனர் , அதிலும் ஒரு சிலர் இயற்கையை ரசிப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர் ,இதனால் அதிக அளவில் பணத்தினை செலவிடுவதும் உண்டு ,

அந்த வகையில் மாஸ் காட்ட வேண்டும் என்று நினைத்து பல்பு வாங்கிய ஒரு சிலரின் காணொளியை தான் இந்த காணொளியில் பார்க்க போகிறோம் ,இந்த காணொளியை பார்ப்பவர்கள் துன்பங்களை மறந்து சிரிச்சிகிட்டே இருப்பிங்க , இதோ அந்த காணொளி உங்களுக்காக ..