சாலையோரம் நின்ற இருசக்கரவாகனத்தை தி ருடிச் சென்ற மர்ம நபருக்கு வலைவீச்சு, ஓட்டிய வந்த வாகனத்தை விட்டுவிட்டு தி ருடிய வண்டியில் மாயமான தி ருடன், சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் தி ருடனை தேடுகிறது காவல்துறை
கோவை குனியமுத்தூர் பகுதிகள் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி ஒருவன் சாலை ஓரமாக நின்று இருசக்கர வாகனத்தில் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன தமீம் அமான் என்பவர் பாலக்காடு சாலையில் உள்ள அச்சகத்துக்கு முன்னே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தான்.
அந்த வழியாக வந்த ஒருவன் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அவரது வாகனத்தை எடுத்துக்கொண்டு மாயமாகியுள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போ லீ சார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றவளே தேடி வருகிறார்கள்.
நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும்.
தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இந்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள். முழு வீடியோ பதிவு கீழே உள்ளது.