
சிங்கத்திடம் சிறுவன் விளையாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வருகின்றது. இந்த வீடியோக்களில் பெரும்பாலும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் தான் அதிகம். இன்றைய சூழலில் பெரும்பாலானோர் வீடுகளில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகிறார்கள்.
அதாவது நாய், பூனை போன்றவைகளை தங்கள் வீட்டில் இருக்கும் ஒருவராக நினைத்து வளர்த்து வருகிறார்கள். செல்ல பிராணிகளும் தங்களது முதலாளிகளிடம் மிகவும் விசுவாசம் ஆக பாசமாக நடந்து கொள்கின்றது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஒரு சிறுவன் சிங்கத்தின் அருகில் சென்று அதனுடன் விளையாடும் வீடியோ தான் பலரிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதாவது சிறுவன் இரண்டு சிங்கங்களிடம் சென்று விளையாடுகிறான். அந்த சிங்கத்தின் வாயில் கையை விடுகிறான். அதுவும் அந்த சிறுவனோடு விளையாடுகின்றது. இதை பார்க்கும் போது ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் சிறுவன் எப்படி சிங்கத்தை இவ்வளவு பாசமாக பார்த்துக் கொள்கிறான் என்று தோன்றுகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram