இது என்ன விநோதமான திருவிழாவாக இருக்கே..!! புதுசா இருக்கே.? உங்களில் யாருக்காவது தெரியுமா ..?

நமது தமிழ் நாட்டில் நடக்கப்பெறும் அணைத்து திருவிழாக்களையும் கோலாகலமாக கொண்டாடிவருகின்றோம் ஆனால் பலருக்கும் தெரியாத திருவிழாக்கள் அவ்வப்போது கிராம புறங்களில் அனுசரிக்கப்பட்டது வருகின்றது.

   

இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து கூட இந்த திருவிழா நிகழ்ச்சியில் பார்த்து கொண்டாடி மகிழ்கின்றனர் ,அது மட்டும் இன்றி இவற்றை பார்க்கும் பொது எண்ணில் அடங்கா சந்தோஷமானது நிமிடத்தில் வந்து செல்வது கண்டிருப்போம்,

ஆனால் இந்த திருவிழாவானது பிரபலம் ஆனது கிடையாது என்பதால் இதனை பார்க்கும் பொது கூட எந்த ஒரு தோன்றலும் இருக்காது ,அணைத்து மக்களும் ஒரு கிணற்றை சுற்றி வழிபாடு செய்கின்றனர் ,அப்படி அந்த கிணத்தில் என்ன இருக்கென்று எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்த நிகழ்ச்சியா என்று பாருங்கள் .,