இது கூட நல்லா இருக்கே , ஒரு சக்கரத்தை வைத்து இப்படி ஒரு கருவியை செய்யலாமா ..? பார்க்கும் போதே செய்யணும்னு தோணுது .,

தினம் தோறும் அறிவியலில் புது வகையான கண்டு பிடிப்புகளை நமது நாட்டு இளைஞர்கள் கண்டறிந்து வருகின்றனர் , ஆனால் இவர்கள் போல் ஆட்களை பெரிய அளவில் ஜொலிக்காமலே போய்விடுகின்றனர் , அதற்கு காரணம் நாமும் தான் ,

   

அவரை போல் ஆட்களை சரியாக முன்னேற்றி விடுவதில்லை அதனால் அவர்கள் போட கடின உழைப்பானது வீணை பொய் விடுகிறது , பொதுவாக ஒரு பொருளை கண்டறிந்தால் அவர்களை அனைத்திலும் விருதுகள் அளித்த ஜொலிக்க வைப்பார்கள் ,

ஆனால் இங்கு தான் அவன் முன்னேறி விடுவானோ என்று குறைத்து விடுகின்றனர் , சமீபத்தில் இளைஞர் ஒருவர் ஒரு சக்கரத்தை வைத்து வில் போன்ற ஆயுதங்களை செய்கிறார் , இதனை கையாள்வதும் மிக எளிமையாகவே இருந்தது , அதனை நீங்களே பாருங்க .,