
சைக்கிள் ஆனா காரு அப்படின்ற மாதிரி சிறுவர்கள் இணைந்து அழகாக ஒரு புதிய வாகனத்தை தயாரித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வந்து குவிந்து கிடக்கின்றது. இதில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமாகின்றது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சிறுவர்கள் அனைவரும் தனித்திறமையுடன் இருக்கிறார்கள்.
தங்களுக்கு என்று சில திறமைகளை வளர்த்துக் கொண்டு அதில் சிறந்து விளங்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அந்த வகையில் அவர்கள் செய்யும் அனைத்தையும் வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இதன் மூலமாக தங்களது திறமைகளை வெளிக்கொண்டுவர எண்ணுகிறார்கள். தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் சைக்கிள்தான் ஆனால் கார் போன்ற அமைப்பை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நான்கு பக்கங்களிலும் சைக்கிள் வீல்கள் நடுவில் சைக்கிள் பெடல் வைத்து மிதித்துக் கொண்டு செல்லும்படியும். நமக்கு வெயில் மலையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள மேலே டாப் போன்ற அமைப்பும் போடப்பட்டு அழகாக சிறுவர்கள் செய்துள்ளார்கள். இதை பார்த்த பலரும் அந்த சிறுவர்களை பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதனை நீங்களும் பாருங்கள்..