இது மாதிரியான விளையாட்டை விஞ்ஞானியால் கூட கண்டுபிடிக்க முடியாது , சிரிப்புக்கு பஞ்சமே இல்லை .,

எப்பொழுதுமே ‘விளையாட்டு’ தான் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் தான் ‘மாலை முழுவதும் விளையாட்டு’ என பாரதியாரே கவிதை எழுதினார். ஆனால் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரிவது இல்லை.அதனை திரும்பி பார்க்கும் வகையில் போட்டியானது அமைந்துள்ளது ,

   

மனம் இலகித்து விளையாடும் போது அதன் மூலம் விட்டுக்கொடுக்கும் தன்மையும் நமக்குள் மேலாங்கும். ஆனால் இன்றைய தலைமுறை குழந்தைகள் செல்போனே கதி என நினைக்கிறார்கள். அவர்களின் விளையாட்டும் கூட செல்போனுக்குள் சுருங்கிப் போய்விட்டது.

ஆனால் இன்றும் கிராமப் பகுதிகளில் பொங்கல் விழாக்களில் சுவாரஸ்யமான விளையாட்டுகள் நடந்து வருகிறது. மியூசிக் சேர் சுற்றுவது தொடங்கி பாட்டுப் போட்டிகள் வரை சரளமாக எல்லா ஊரிலும் நடப்பது தான். இந்த திருவிழாவில் அனைவரும் ஆர்வமுடன் கலந்ந்துகொண்டு போட்டிகளை சிறப்பித்தனர் ,இதோ அந்த வீடியோ பதிவு .,