
நமது விவாசியின் சின்னமாக இருக்கும் டிராக்டர் , நமக்கு தேவையான விவசாய வேலை அனைத்திற்கும் இதன் மூலம் பயன் அடைந்து வருகின்றோம் ,இதில் தற்போது பல்வேறு போட்டிகள் கூட வந்து விட்டது ,
ட்ராக்டர்களில் பல விதமான விசேஷங்கள் நிறைந்த வாகனமும் அதற்கேற்ற விலையில் நிர்ணயம் செய்து வருகின்றனர் ,நமது மக்கள் இதில் அதிகமான லாபம் ஈட்டுவது என்று யோசித்து செயல்படுவதினால் தரமான ட்ராக்டர்கள் மட்டுமே விநியோகம் ஆகி கொண்டு வருகின்றது ,
ஆனால் போட்டி என்பது அனைத்து வகையான வாகனங்களுக்கும் சமம் தான் அந்த வகையில் ஜீப் நல்ல சக்கரங்களை உடையதால் இவற்றை வைத்து சிலர் போட்டியிட்டு வருகின்றனர் ,அந்த புதுவித முயற்சியை வடமாநில விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர் இதோ அந்த பதிவு உங்களுக்காக .,