இதெல்லாம் ரொம்ப டூ மச்.. கவ ர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ராய் லட்சுமி..!

தமிழ் சினிமாவுக்கு “கற்க கசடற” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி அவர்கள். மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள என பல மொழி படங்களிலும் தனது கால் த டத்தை பதித்துள்ளார் நடிகை ராய் லட்சுமி அவர்கள். மேலும் காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முர ட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற தமிழ் திரைபடங்களில் நடித்துள்ளார்.

   

அதுமட்டுமில்லாமல் எந்நேரமும் கவ ர்ச்சி உடையில் போட்டோக்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் அப்லோட் செய்து வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை பொல்லொவ் செய்பவர்கள் 5 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளார்கள்.

அந்தவகையில் தற்போது கவ ர்ச்சியான நீச்சல் உடையில் செம ஹாட்டான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம்-இல் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு இவருடைய ரசிகர்கள் மற்றும் fan followers -கள் லைக்குகளை குவி த்து வருகின்றனர்.