உலக அளவில் நாம் சைன்டிஸ்ட் என்ஜினீயர் போன்ற அதி புத்திசாலிகளை பார்த்திருப்போம் அனால் இவர்களை போன்ற ஒரு அதி மேதாவியை நாம் கண்டிப்பாக பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
ஏன்னென்றால் இவர்கள் கண்டுபிடிப்பை பார்த்து நாம் வியந்திடுவோம் தாமஸ் சல்வா எடிசன் மின்விளக்கை கண்டுபிடித்தார் ரைட் ப்ரதர்ஸ் விமானத்தை கண்டுபிடித்தார் நம்ப தமிழ்நாட்டை சார்ன்ற APJ அப்துல் கலாம் அவர்கள் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஏவுதல் வாகன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார் இதை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு இந்த கண்டுபிடிப்புகள் இருக்கின்றது அதை நீங்கள் இந்த விடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.