இந்தியாவிலேயே மிக பெரிய தங்க சங்கிலியை வாங்கிய தமிழகத்தை சேர்ந்த நபர்.., வைரலாகும் வீடியோ

தற்போது உள்ள சுவாரசியம் நிறைந்த உலகில் எதாவது ஒரு புதிய முயற்சிகளை மேற்கொண்டு தான் வருகின்றோம் ,இதனால் நமது மனத்தானது சந்தோஷத்தை பெற்று வருகின்றது என்று தான் கூற வேண்டும் , இதற்கு சூழ்நிலைகளும் ஒரு காரணமாக அமைகிறது ,

   

சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் தங்கம் என்னும் மூல பொருள் ஆழ் கடலிலிருந்து எடுக்கப்படுகிறது ஆதலால் தன இந்த பொருளானது இவளவு விலைக்கு விற்கப்படுகின்றது , இதனை பிடிக்காத மனிதர்களே இருக்க முடியாது என்று தான் கூற வேண்டும் ,

சமீபத்தில் நகை வாங்க சென்ற நபர் அங்கிருந்த அணைத்து நகையையும் விட tyre சைசில் இருந்த தங்க சங்கிலி தான் அவருக்கு பிடித்திருந்தது , இந்த செயின் இந்தியாவிலேயே மிக பெரிய சங்கிலியாம் இந்த நகையை விறிச்சூர் செல்வம் என்றவர் இந்த நகையை விலைக்கு வாங்கியுள்ளார் ,