உலகில் மிக பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று , இந்த நாட்டை அங்கேளேயர்கள் ஆண்டு வந்தனர் , அப்பொழுது இருந்த காலங்களில் இந்தியர்கள் அனைவரும் தலை குனிந்து வாழ்த்து வந்தனர் , இதனால் பலரின் உயிர்களும் மண்ணில் மறைந்தது ,
இவர்களிடம் இருந்து இந்தியாவை மீட்ட ஒரு சில தலைவர்களை பற்றி கூற இந்நேரத்தில் கடமை பட்டிருக்கின்றோம் , குறிப்பாக சுபாஷ் சந்திரா போஸ் , காந்திஜி , என ஒரு சில தலைவர்களால் இந்த நாடானது அங்கேளேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்தது ,
அப்பொழுது இருந்த காலங்களில் மக்கள் அனைவரும் எப்படி இருந்திருக்கிறார்கள் என்று பாருங்க , இவளவு சித்ராவதையை அனுபவித்த மனிதர்களின் ஒரு சகாப்தம் தான் இந்த புகைப்படங்கள் , இதுவரையில் யாரும் பார்த்திடாத புகைப்படங்கள் இதோ .,