இந்த ஆட்டு ஆட்டுனா, இடுப்பு ஒ டிஞ்சிரும் போலயே.. வாய் அடக்க செய்யும் பெல்லி டான்ஸ்.. வைரல் வீடியோ

தற்போது உள்ள நிலையில், ஒரு சிலர் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று சொல்லலாம். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.

அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். மேலும், பெல்லி டான்ஸ் எனப்படும் ஒரு விதமான டான்ஸ் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடனம் ஆகும். இந்த நடனம் அவ்வளவு சுலபம் கிடையாது,

என்று தான் சொல்ல வேண்டும். இதற்க்கு மற்ற நடன காலை போன்று நன்கு பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்று சொல்லலாம். இந்நிலையில், இணையத்தில் வெளியான ஒரு பெண்ணின் பெல்லி டான்ஸ் இதோ உங்களுக்காக…