இரட்டை குழந்தையாக பிறந்தாலே இப்படி தான் இருப்பாங்க போல.. இத பாத்தா உங்களால சிரிக்காம இருக்கவே முடியாது

   

குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது ,இவர்களை பார்க்கும் பொது நமது கஷ்டம் அனைத்தையும் மறந்து அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்து விடுவோம் ,இவர்களுடன் இருப்பதனால் நமக்கு வயது குறைந்தது போல் தோன்றும் ,அவர்களின் மழலை பேச்சும் ,

இவர்கள் செய்யும் குறும்புத்தனமும் அனைவரையும் சிரிப்பலைகளில் மூழ்கிவிடும் மாதிரியாகவே இவர்களின் சேட்டைகள் இருக்கும் ,குழந்தைகள் நம்முடன் இருந்தால் ஒரு பாசிட்டிவ் வைப் நம்மிடம் சுற்றிக்கொண்டே இருக்கும் இதனை உண்மையாகும் வகையில்,

இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல , அந்த குழந்தையை வளர்க்க தாய் எவ்ளவு கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா , அதற்கான ஒரு சாட்சி தான் இது ,குழந்தைகள் சேட்டை நிறைந்த காணொளியை நீங்களே காணுங்கள் ,