இந்த ஊருல தினமும் இப்படி தான் TRAVEL பண்ணுவாங்களா ..? வித்யாசமா இருக்கே .,

நம் நாட்டில் பல திறமைமிக்க மாந்தர்கள் வாழ்ந்து கொண்டு இருகின்றனர் ,அதில் ஒரு சிலர் செய்யும் செயல்கள் மட்டுமே சாதனையை மாறுகின்றது ,இது போல் இவர்கள் கண்டுபிடிப்புகள் மறக்க முடியாத ஒன்றாய் மாறிவருகின்றன ,நம் தேவைகளுக்கு தயாரிக்கப்படும் ,

   

இது போன்ற கருவிகள் எல்லாத்துக்கும் பயன்படும் வகையில் நம் நாட்டு விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர் ,இதில் பல்வேறு விதமான தொழில் நுட்பங்களை கொண்டு வடிவமைத்து வருகின்றனர் ,பல வித தேவைக்கு ஏற்றது போல்,இதனை மாற்றிக்கொள்ளும் பொருட்டு வடிவமைத்து வருகின்றனர் ,

இதில் கடல் வழி பயணமாக செல்லக்கூடிய ஒரு தொழில் நுட்ப கப்பலை தயாரித்து அதனை பயன்படுத்தியும் வருகின்றனர் ,இதில் பேருந்து நிலையம் போல் பல வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக இந்த தொழில் நுட்பத்தை கண்டறிந்துள்ளனர் ,இதன் மூலம் கடல் வழி பயணம் செய்யலாம் .,