இந்த எரிவாயு சிலிண்டர்களை இப்படி தான் செய்வார்களா ..? இவ்ளோ கஷ்டமான வேலைய எவ்ளோ ஈஸியா சேருங்க பாருங்க .,

   

தற்போது உள்ள மக்களிடத்தில் எரிவாயு சிலிண்டர் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது , இந்த சிலிண்டெறினால் தேவையான அளவிலான எரிவாயுவை நிரப்பி வீடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர் , இதற்காக பெரிய அளவில் பின்புறம் உழைத்தும் வருகின்றனர் ,

நாளுக்கு நாள் எரிவாயு சிலிண்டரின் விலை ஏற்றதால் ஏழை மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர் , இதற்காக இரு புறங்களும் கஷ்டப்பட்டு தான் வருகின்றனர் , இந்த எரிவாயு சியின்றின் மூலம் சமையல் வேலை சுமுகமாக முடியும் ,

அனால் அதனை நிரப்பும் சிலிண்டர்களை எப்படி செய்கிறார்கள் என்று தெரியுமா ? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க , சாதாரணமாக நினைத்த வேலையை இவர்கள் எவ்வளவு நேரம் செய்கிறார்கள் தெரியுமா , அப்பொழுது தான் எந்த ஒரு விபத்துகளும் நிகழாது என அதன் முழுவதுமாக ஆராய்ந்த பிறகே கொண்டு சொல்ல படுகின்றது .,