இந்த காதல் ஜோடி செய்யும் அளப்பறைகளை கொஞ்சம் நீங்களே பாருங்க , இதுவும் நல்லாத்தாங்க இருக்கு .,

தற்போது உள்ள கால கட்டங்களில் தொலைபேசி நீங்காத இடத்தை பிடித்துள்ளது ,இதனை சாமானிய மக்களும் ,பிரபலன்களும் இந்த சீனர்களால் தயாரிக்க பட்ட செயலியான டிக் டாக் செயலியை உபயோகித்து பிரபலமாகி உள்ளார் ,இந்த செயலினால் சமூக பிரச்னைகள் தோன்றுவதினால் இதனை இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது ,

   

இதனால் இந்த நிறுவனம் அதிருப்தியில் ஆழ்ந்தார்கள் ,இந்த செயலி அவர்களுக்கு பல மில்லியன் வருவாய் ஈட்டி தந்தது,இதனை வீடியோ செய்து பதிவிடுவதை சிலர் வழக்கமாகவே கொண்டிருந்தனர் , ஆனால் அந்த ஆசை பாதியிலே முடிவடைந்து விட்டது ,

அப்பொழுது செய்த டிக் டாக் வீடியோக்கள் இப்பொழுது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது ,அந்த வகையில் இதில் ப்ரெபாலும் காதல் ஜோடிகளே மும்முரமாக இதை செய்து கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது ,அதில் ஒரு சில வீடியோ பதிவுகள் இதோ .