இந்த சின்ன வயசிலே இந்த பையன் எப்படி டான்ஸ் ஆட்ரான் பாருங்க .., இவர் நடனத்தை பார்த்து அதிர்ந்து போன பார்வையாளர் கூட்டம் .,

பண்டிகையை கொண்டாடுவது என்றாலே நமக்குள் இனம் புரியாத ஒரு சந்தோசம் தான்,வருடத்திற்கு சில முறை மட்டுமே இதுபோல் பண்டிகையை கொண்டாட முடிகிறது காரணம் நம்மை சுற்றி உள்ள மக்கள் இவற்றையெல்லாம் பார்த்தால் சில மனிதர்களுக்கு பிடிக்காது ஏனென்றால் இந்த உலகம் என்பது நாடக மேடை அதில் நடித்திடும் கதாபாத்திரங்கள் மட்டுமே நாம் ,

   

நம்மளால எவ்வளவு நாள் சந்தோசமாகவும் ,நின்மதியாகவும் இருக்க முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது இன்று உள்ள வாழ்க்கை நாளை தலைகீழாக மாற கூடும் ,அதனால் இருக்கும் வரை இதுபோல் சந்தோசம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து விட்டு செல்லுங்கள் ,இந்த பதிவில் உள்ள நடன சிறுவனுக்கு சுற்றியுள்ள அனைவரும் துணை நின்றனர் ,

சில காசை சேமிக்க இது போன்ற ஆட்டம் ஆடி வரும் நிலையில் ,காசுக்காகவே இது போல் ஒரு சில பேர் ஈடுபட்டு வருகின்றனர் ,காரணம் இவர்களுக்கான அங்கீகாரம் என்பது கிடைக்காமலே போகின்றது ,இவருக்கு உதவி புரியும் வகையியில் சுற்றிருந்தவர்கள் எல்லாம் இவர்களுக்கு பணத்தை அன்பளிப்பை கொடுத்தனர் ,இதோ அந்த வித்யாசமான நடனம் .,