‘இந்த டிரஸ் உங்களுக்காகவே செஞ்சதா’..? நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் உள்ளே.

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ படத்தில், நீச்சல் சொல்லித் தரும் டீச்சராக நடித்தான் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் ஆனவர் தான் இளம் நடிகையான நடிகை யாஷிகா அவர்கள். அதன் பின்னர், “துருவங்கள் பதினாறு” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாடம், மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

   

இருப்பினும், “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் மூலமே அதிக பிரபலம் அடைந்தார். இதன் மூலம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதில் இவருக்கு சில நெகட்டிவ் விமர்சனங்களும் இவருக்கு கிடைத்தது.

பின்னர், zombie என்னும் படத்தில் நடித்தார்.மேலும் , சமூக வலைத்தளங்களில் தவறாது தனது கவ ர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் அப்லோட் செய்தும் வந்தார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள கி ளா மர் போட்டோஸ் சில வைரல் ஆகி வருகிறது.