இந்த பசங்க சின்ன வயசுலயே எப்படி ஆட்டம் போடறாங்கனு நீங்களே பாருங்க , பார்த்துகிட்டே இருப்பிங்க .,

நமது உலகத்தில் நாட்டுக்கு ஏற்றது போல் கலாச்சாரங்களும் மாறி கொண்டே வருகின்றது ,அந்த வகையில் நடனமானது அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும் ,அந்த நடனத்தை அவர் அவர்களுக்கு பிடித்தது போல் கருவூலமாக கொண்டு,இதனை கடைப்பிது கொண்டு வருகின்றனர் ,

   

இதே போல் சமீபத்தில் ஆப்பிரிக்கா நாட்டில் சிறுவர்கள் சேர்த்து நடனம் ஆடி பார்க்கும் அனைவரையும் அபிரமிக்க வைத்தனர் ,ஆப்பிரிக்கா நாட்டில் கடந்த காலங்களாக எப்பொழுதுமே வித்யாசமான நடனத்தை ஆடி ,

அணைத்து விதமானவர்களையும் ஆச்சர்ய பட வைக்கின்றனர் ,அங்கு ஒரு சில தமிழர்கள் கூட வாழ்ந்து வருகின்றனர் ,தற்போது அவர்கள் ஆடிய நடனம் பார்க்கும் அனைவரையும் சிரிக்க வித்து வருகின்றது,இதோ அந்த வீடியோ பதிவு .,