இந்த புகைப்படத்தில் இருப்பவரை யாரென்று தெரிகிறதா ..? பிரபல நடிகரின் மனைவியா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் கருணாஸ் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் பாடடைத்துள்ளார் என்பதே அனைவரும் தெரிந்த விஷயமாகும் ,ஆரம்ப காலங்களில் சிறிய படங்களில் நடித்து தற்போது கட்சியில் ஜொலித்து வருகிறார் ,

   

இவருக்கு ஒரு மகன் உள்ளார் ,அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மக்களின் மத்தியில் நல்லா வரவேற்பை இந்த திரைப்படமானது பெற்று தந்தது என்று தான்சொல்லவேண்டும் ,அந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தனக்கென ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை படைத்துக்கொண்டார் என்று சொல்லும் அளவிற்கு இவரின் நடிப்பானது அசுரன் திரைப்படத்தில் இருந்தது ,

இவர் குடும்பமே திரை குடும்பம் என்று தான் சொல்ல வேண்டும் இவரின் மனைவி கிரேஸ் கருணாஸ் ,இவர் இதுவரையில் பல்வேறு பிரபல பாடல்களை பாடியுள்ளார் ,இவர் தற்போது சின்ன திரை நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி ” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார் ,இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது இதோ அந்த புகைப்படம் .,