இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா! யாருனு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.. இதோ

சமீப காலமாக முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தனது திரையுலக பயணத்தை 1997ல் ஆரம்பித்து, தற்போது வரை தனக்கெடன்று ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவில் சம்பாதித்துள்ள நட்சத்திரத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

   

தமிழ் திரையுலகில் ஒரு நடிகருக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.ஆம் இளையராஜாவின் மகனும், முன்னணி இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜாவின் சிறு வயது புகைப்படம் தான் இது.

அதுமட்டுமின்றி தனது அம்மா ஜீவா ராஜய்யா மற்றும் பின்னணி பாடகி சித்ராவுடன் இணைந்து இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார் யுவன்.இதோ நீங்களே பாருங்க..