இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாரென்று தெரியுமா ..? யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க .,

   

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் பிரிதிவிராஜ் ,இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவருக்கென ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமே தென்னிந்தியாவில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் ,அந்த அளவிற்கு பிரபலம் அடைந்தவர் இந்த நடிகர் ,

இவர் 2002 மலையாள சினிமாவில் தடம் பதித்தார் ,இதனால் தமிழ் சினிமாவில் கே .வி .ஆனந்த் இயக்கத்தில் கனா காலங்களில் நடிக வாய்ப்பு கிடைத்தது , இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இதனால் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆனார் ,தென் இந்தியாவையே ஒரு சுற்று பயணம் மேற்கொண்டுவிட்டார் ,அதாவது படங்களை கூறினேன் ,

சமீப காலமாக திரைத்துறையினர் பலரும் அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் அவர்களின் சிறுவயது புகைப்படங்களை வேலியிட்டு வருகின்றனர் அந்த வகையில் நடிகர் ப்ரிதிவிராஜின் புகைப்படமும் இணையத்தில் உலாவி வருகின்றது ,இதனை பலரும் கண்டு கமெண்ட் செய்து வருகின்றனர் ,இதோ அவரின் புகைப்படம் உங்களின் பார்வைக்காக .,