இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த பாப்பா யாருனு தெரிகிறதா..? இவுங்க தான் ஜி.வி. பிரகாஷ் பட நடிகை..

தென்னிந்திய சினிமாவில் சில வருடங்களுக்கு முன் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை ஷாலினி பாண்டே அவர்கள். இந்த படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், அதனைத் தொடர்ந்து, மகாநதி, NTR கதாநாயக்குடு, 118 உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர்,

   

” 100 % காதல்” என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே இவருக்கு ஜோடியாக ஜி .வி. பிரகாஷ் நடித்திருந்தார் . அதன்பின்னர், கொரில்லா, சைலென்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர். ஆரம்ப கட்டங்களில், அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார் இதனால் இவர் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றார் ,

தற்போது ஷாலினி பாண்டேவின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது அதனை இவரின் ரசிகர்கள் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்கள் , அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது , இதோ அந்த புகைப்படம் உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் ,