இந்த பெண்கள் ஆடும் நடனத்தை பார்த்துகிட்டே இருக்கலாம் போல , அவ்ளோ சூப்பரா ஆடுறாங்க .,

தமிழகம் கலை மற்றும் பொழுதுபோக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல் (இலக்கியம்), இசை (இசை) மற்றும் நாடகம் (நாடகம்) என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து (தெரு நாடகம்) போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.

   

குழு மற்றும் தனிப்பட்ட நடனங்களின் பல வடிவங்கள் அதில் சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்படுகின்றன இவை போன்ற நடனங்களில் பெரும்பாலானவை இன்றும் தமிழ்நாட்டில் செழித்து வளர்கின்றன.

அதை போல ஒரு குழு கிராமத்து நடனத்திற்கான விழா ஒன்றை அமைத்துள்ளார் அதில் பெண்கள் மிக அருமையாக கிராமத்து பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டே தப்பாட்டம் அடித்து பார்போரையும் நடனம் ஆடும்படி செய்கின்றனர். நமது பாரம்பரிய நடனம் ஆடும் நமது பெண்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் . அந்த காட்சியை நீங்களும் பாருங்கள்.